Tuesday 10 May 2016

Dr. Babasaheb Ambedkar On Administration of Indian Civil Service System.

Dr. Babasaheb Ambedkar and Civil Services system in India

I ] Tamil: "நாம் மோசமான சட்டங்களால் அல்ல, மோசமான நிர்வாகத்தால் பாதிக்கப்படுகிறோம். சாதி இந்துக்களிடம் நிர்வாகம் இருப்பதால் அது மோசமாக இருக்கிறது. அவர்கள் சமுக வெறுப்புகளை நிர்வாகத்தில் காட்டுகிறார்கள். பட்டியலினத்தவர்களுக்கு உரித்தான சமநீதிக் கொள்கைகளை ஏதாவதொரு காரணம் காட்டி தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். நல்ல நிர்வாகம் இல்லை என்றால் நல்ல சட்டங்களும் நல்லது செய்யமுடியாது. பட்டியலினத்தவர்கள் உயர்ந்த நிர்வாகப் பொறுப்பில் இருக்கும்போது  உங்களுக்கு  நல்ல நிர்வாகம்  கிடைக்கும். அங்கிருந்து பிற 
சாதி இந்து அரசு பணியாளர்கள்
பட்டியலினத்தவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை  அவர்கள் கண்காணிக்க முடியும். அவர்களை அடக்கி கட்டுப்படுத்தி, கேடுகள் செய்யாவண்ணம் தடுத்து நிறுத்த முடியும்."

English: "We suffer from bad administration and not from bad laws. The administration is bad because it is in the hands of the Caste Hindus, who carry their social prejudice into administration and persistently deny to the Scheduled Castes for one reason or another the principle of equal benefit to which they are entitled. Good laws can do you no good unless you have good administration, and you can have good administration when you have persons belonging to the Scheduled Castes holding high administrative posts from which they could watch how other Caste Hindu civil servants are behaving towards the Scheduled Castes and to check them, control them and prevent them from doing mischief."
~ Dr. Babasaheb Ambedkar. [ July 18, 1942 at Nagpur ]

Reference: 
* Dr. Babasaheb Ambedkar writings and speeches, Tamil volume 37, Page 324-25.


Dr. Babasaheb Ambedkar and Civil Services system in India


II] Tamil: "நிர்வாகம் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக செயல்படுவதுற்குக் காரணம் அதில் சாதி இந்து அதிகாரிகள் இருந்து கொண்டு, கிராமத்திலுள்ள சாதி இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு பட்டியலினத்தவர்களிடம் கண்டிப்பான முறையில் வலுக்கட்டாய வேலை வாங்கி ஒவ்வொரு நாளும் கொடுமையாக அவர்களை அடக்கி ஒடுக்கி வந்தனர். இந்த கொடுமையையும் ஒடுக்குமுறையையும் ஒழிக்க வேண்டுமானால் பட்டியலினத்தவர்ககள் பொது நிர்வாக பணியில் இருக்க வேண்டும்."

English: "The administration was unsympathetic to the Scheduled Castes because it was maintained wholly by caste Hindu officers who were partial to the caste Hindus in the villages who exacted begar from the scheduled castes and practiced upon them tyranny and oppression day in and day out. The tyranny and oppression could be averted only if more of the Schedule Castes could find places in the civil service."
~ Dr. Babasaheb Ambedkar. [ April 24, 1948 at Lucknow ]

Reference:
* Dr. Babasaheb Ambedkar writings and speeches, Tamil volume 37, Page 494.

Compiled:
Ambeth,
Dharmapuri,
Tamil Nadu.

Jai bheem...!!

No comments:

Post a Comment